மஹா பாரதத்தில் நமக்கு வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன. திருதராஷ்டிரனுக்கு விதுரர்உபதேசித்தது
நமக்கு இன்றும் உபயோகமுள்ளது ஆகும். விதுரர் கீழ் கண்ட ஏழும் துக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே இவைகளை தவிர்க்குமாறு தெரிவிக்கிறார்.
1.பெண்களை அவமான படுத்துதல்
2.சூதாட்டம் ஆடுதல்
3.அதிகமான வேட்டை ஆடுதல்
4.கள் குடித்தல்
5.நல்ல வார்த்தை பேசாது இருத்தல்
6.சிறுகுற்றத்திற்கு அதிக தண்டனை கொடுத்தல்
7.பணத்தை விரயம் பண்ணுதல்
இவ்வாறு இந்த காரியங்களை செய்தால் அது துக்கத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்று விதுரர் கூறியுள்ளார்.
Thursday, February 07, 2013
Unknown





6 கருத்துரைகள்:
இந்தக் காலத்தில் இன்னும் நிறைய...
நன்றி உங்களது பின்னோட்டத்திற்கு
முதல் பாயிண்டே நெத்திலே அடிச்சா மாதிரி இருக்கு
Really very good points for ruling Government
படிச்ச மட்டும் போதாது அதை நாலு பேருக்கு சொல்லனும் .அப்பத்தான் நல்லதை எல்லோரும் தெரிஞ்சுக்கலாம் அதை நீங்க செய்து இருக்கிறிங்கோ ,நன்றி
படிச்ச உடனே பதில் எழுதணும்ன்னு நெனச்சேன் அதுக்குள்ளே நெறைய கமெண்ட் வந்திடுச்சி .பரவாயில்லை , ஆனா ஏதோ ஒரு புக்கு மாட்டிக்கிச்சி.அதை ஒவ்வொரு பக்கமா படிச்சி ஒவ்வொரு போஸ்டா எழுதிறிங்க . நல்லா இருக்கு மெயின்டேன் பண்ணுங்கோ
Post a Comment