பரிகாரம் என்றால் என்ன?
பரிகாரம் என்றால் நமக்குள்ள கஷ்ட நஷ்டங்கள், இடையூறுகள், தடைகளை அகற்றி நல்வழி காட்டுமாறு கடவுளிடத்தில் வேண்டிக் கொள்வதாகும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னைகள், தீராத நோய் நொடி, வியாபாரம், தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னை, குழந்தை பாக்ய தடை, வழக்குகள், சொத்து தகராறு, திருமணத்தடை, அடிக்கடி விபத்துக்கள் என்று பல்வேறு விதமான கஷ்ட நஷ்டங்களுக்காக நாம் பிரார்த்தனை, நேர்த்திக்கடன்கள், பரிகார பூஜைகள் செய்து கொள்கிறோம்
0 கருத்துரைகள்:
Post a Comment