நிதியமைச்சர் .திரு .ப .சிதம்பரம் தன் நிதித்துறை சகாக்கள் உடன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் கொடுத்த போஸ் |
வேளான் விளை
பொருளான அரிசியை அப்பட்டியலிலிருந்து நீக்கி அதன் மீது சேவை வரி விதித்து
உத்தரவிட்டிருந்தது மத்திய அரசு. ஆனால் அதே சமயத்தில் மற்றொரு வேளான் விளை பொருளான
கோதுமைக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள், விவசாயிகள் மற்றும் நெல் வியாபாரிகள் ஆகியோரும் மத்திய அரசின் இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை ப.சிதம்பரம் தாக்கல் செய்தபோது அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரியை ரத்து செய்ததுடன், வேளான் விளை பொருளில் இருந்து அது நீக்கப்பட்டதையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
குசும்பு குடுமியாண்டி : ப.சி.சாப்பாட்டுலே கை வைக்கும் போது யோசிச்சு இருப்பாரோ. இல்லாட்டி பார்லிமென்ட் எலெக்சன் ஞாபகம் வந்திச்சா... எது எப்படியோ .. அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து ஆச்சு. ஸ்ஸ்ஸ்...................................................
2 கருத்துரைகள்:
எல்லாமே ஓர் கணக்கு தான்...
திண்டுக்கல் ஐயா சொல்வது சரிதான்
கணக்குதான்
Post a Comment