Sunday, November 9, 2014

ஸ்ரீ விநாயகர் ஸ்துதி


ஸ்ரீமஹா கணபதி ஸ்துதி



சுக்லாம்பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்ணோபசாந்தயே


வகாதுண்ட மஹாகாய
ஸூர்ய கோடி ஸமப்ரப
அவிக்னம் குருமே தேவ
ஸர்வ கார்யேஷு ஸர்வதா


கஜாநநம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்


அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அஹர்நிசம்
அநேகதம் தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹ

ஸ்ரீ விநாயகர் ஸ்துதி



மூஷித வாகன
மோகன ஹஸ்த
சியாமள கர்ண
விளம்பர சூத்ர
வாமண ரூப
மஹேஸ்வர புத்ர
விக்ந விநாயகா
பாத நமஸ்தே


-Arrowsankar

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms