Saturday, November 15, 2014

ஸ்ரீ ஸாயிநாதா மந்த்ரம்


வியாழக்கிழமைகளில் விரதமிருந்து இந்த ஸ்லோகத்தை 9 முறை சொல்லி பின்பு பாபாவுக்கு ஹாரத்தி எடுத்து வாருங்கள். இது போன்று 9 வியாழக்கிழமை சொல்லி வந்தால் நினைத்த காரியம் கைகூடும்.



1. ஆத்ரி சுபுத்ரா ஸாயிநாதா
2. ஆஷ்ரித ரக்ஷக ஸாயிநாதா
3. இந்தவ ரக்ஷா ஸாயிநாதா
4. ஈஷி தவ்ய ஸாயிநாதா
5. உதாத்த ஹ்ருதய ஸாயிநாதா
6. உர்ச்சித நாமா ஸாயிநாதா
7. கணவிமோசக ஸாயிநாதா
8. குறார உடையா ஸாயிநாதா
9. எடரு வினாஷக ஸாயிநாதா
10. ஏகதர்ம போதித ஸாயிநாதா
11. ஐக்ய மத்யப்ரிய ஸாயிநாதா
12. உம்மத போதித ஸாயிநாதா
13. ஓம்கார ரூபி ஸாயிநாதா
14. ஔதம்பவாசி ஸாயிநாதா
15. அம்பரீஷ ஸ்ரீ ஸாயிநாதா
16. அகசத்ரு விநாசக ஸாயிநாதா
17. கருணாமூர்த்தி ஸாயிநாதா
18. கண்டோ பவானி ஸாயிநாதா
19. கணித ப்ரவீணா ஸாயிநாதா
20. பனஷ்யாம சுந்தர ஸாயிநாதா
21. ஞானகம்யா சிவ ஸாயிநாதா
22. சந்தஸ்பூர்த்தி ஸாயிநாதா
23. ஜகத்ரய உடையா ஸாயிநாதா
24. யுகமக ப்ரகாக்ஷி ஸாயிநாதா
25. ஞானகம்யா ஸ்ரீ ஸாயிநாதா
26. டண்டாதானி ஸ்ரீ ஸாயிநாதா
27. கண்ட ஷாஹி ஸாயிநாதா
28. டம்ப விரோதி ஸாயிநாதா
29. தக்கநாத ப்ரியா ஸாயிநாதா
30. நதபரிபாலித ஸாயிநாதா
31. தத்வக் ஞானி ஸாயிநாதா
32. தளிதள பமநீ ஸாயிநாதா
33. தக்ஷிணாமூர்த்தி ஸாயிநாதா
34. தர்ம ரக்ஷக ஸாயிநாதா
35. நக்ஷத்ர நேமீ ஸாயிநாதா
36. பரஞ்ஜோதி ஸ்ரீ ஸாயிநாதா
37. பக்கீர ரூபி ஸாயிநாதா
38. பலராம சகோதர ஸாயிநாதா
39. பக்த ப்ரதாயக ஸாயிநாதா
40. மசீதி வாஸா ஸாயிநாதா
41. யக்ஞ புருஷா ஸாயிநாதா
42. ரகுவம்ஷக ஸாயிநாதா
43. லக்ஷ்மணா க்ரஜ ஸாயிநாதா
44. மனவிஹாரி ஸாயிநாதா
45. சமீவ்ருக்ஷ ப்ரியா ஸாயிநாதா
46. படரீ நித்யா ஸாயிநாதா
47. சச்சிதாநந்தா ஸாயிநாதா
48. ஹடயோகா ஸாயிநாதா
49. லபீஜாக்ஷதா ஸாயிநாதா
50. க்ஷமா ஸ்ரீ லாஷ்ஸ்ரீ ஸாயிநாதா


-Arrowsankar

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms