HAPPY DIWALI-இனிய தீபாவளி வாழ்த்துக்கள் - Arrow SANKAR
நன்றி :நண்பர் திரு
ஜீவானந்தம் அவர்கள் அனுப்பிய இமெயில் லிங்கில் இருந்து :-
நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டித்தரும் கோயிலும், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் தலமுமான திருமலை
திருப்பதி கோயிலின் பிரதான அர்ச்சகரும், பிரம்மோற்சவ விழாவின்போது வலம் வரும்
சுவாமி வாகனத்தில் இருப்பவரும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
துவங்கி நடிகர்
ரஜினிகாந்த் வரையிலான பிரபல விருந்தினர்களை கோயிலுக்குள்
அழைத்துச் செல்லக்கூடியவரும்,
நாள்தோறும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் சொற்பொழிவு நிகழ்த்துபவரும், மாலிக்கியூல்
பயலாஜியில் ஆராய்ச்சி படிப்பை முடித்து டாக்டர் பட்டம்
பெற்றவருமான டாக்டர்
ஏ.வி.ரமண தீட்சிதர் ஒரு நல்ல
தமிழ் ஆர்வலரும் கூட.
பிரம்மோற்சவம் முடிந்த
ஒரு நாள்
மாலை நமது
தினமலர்.காம்
இணையதளத்தின் விருந்தினர் பகுதிக்காக விசேஷ
பேட்டி வழங்கினார்....