
இன்றைய சூழலில் அறிவியலின் வளர்ச்சியில் நமது கைகளில்
ஆறாவது விரலாய் இருப்பது அலைபேசி எனும் செல்போனே.
இதிலிருந்தே நாம் நமது அன்றைய பல அலுவல்களை
அதிகபட்சமாக செய்கிறோம்.செய்ய கட்டயாப்படுத்தப்படுகிறோம்.
ஒரு சிலர் ஒருபடி மேலே போய் அலைபேசியிலேயே,சிரிப்பதும் அழுவதும்,கோபப்படுவதும்,விளையாடுவதும் அரங்கேறிப் போய்
எங்கும் எப்பொழுதும் அலைபேசிக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். மனித மனமே
உணர்வுகளால் மட்டுமே வாழ்வை பயணித்து கொண்டிருக்கிறது. அந்த உணர்வுகளை நல்வழிப்
படுத்த நாம் சில முயற்சிகளை அலைபேசியின் செயல்மொழிகளை கொண்டு நாம் தினமும்
செய்யலாம். இதோ அவை :
1) சோகத்தை ~ Delete செய்யுங்க
2) சந்தோஷத்தை ~ Save செய்யுங்க
3) சொந்தங்களை ~ recharge செய்யுங்க
4) நட்புகளை ~ Download செய்யுங்க
5) எதிரிகளை ~ Erase செய்யுங்க
6) உண்மையை ~ Broad cast செய்யுங்க
7)...