
நுகர்வோரின்
உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ஆம் தேதி,
உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்க ப்படுகிறது. நுகர்வோரின்
அடிப்படை உரிமைகளை விளக்குவது; அதன் மீது
நடவடிக்கை எடுத்தல்; சந்தை
குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
அனைத்துலக
நுகர்வோர் அமைப்பின் சார்பில் அனுசரிக்கப்படும் தினம். 1962ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர்
ஜான் கென்னடி உலக நுகர்வோர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவ்வேளையில்
நுகர்வோர் உரிமைகளுக்கான மசோதா பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச நுகர்வோருக்கான
அடிப்படை உரிமைகளைப் பெற இந்த மசோதா வழிவகுத்தது. இதனை குறிப்பிடும் வகையில், நுகர்வோர் உரிமைகள் ஆர்வலர் அன்வர் பசல்
இத்தினத்தை சர்வதேச நுகர்வோர் தினமாக அறிவித்தார்.
யார் நுகர்வோர்?
நுகர்வோர் என்பவர்
ஒரு...