வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Monday, April 30, 2012

மே தின வரலாறு

மே தினம் மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே 1 உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். மே தின வரலாறு 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை. பிரான்சில் தொழிலாளர் இயக்கம் 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து...

Monday, April 23, 2012

அண்ணா மேம்பாலம்

அண்ணா மேம்பாலம்  பொதுவாக ரெயில் பாதையின் குறுக்கே அல்லது ஆறுகள், கால்வாய்கள் குறுக்கேதான் மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாநகர வீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு மேம்பாலம் அமைக்கப்பட்டது.   தமிழகத்தின் தலைநகர் சென்னை நகரில் 1973 ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் இந்த புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட்ரோடு) ஜெமினி சந்திப்பில் இந்த பாலம் அமைக்கப்பட்டது. சென்னை நகரின் அதிகமான வாகன போக்குவரத்து அண்ணாசாலை வழியாகத்தான் நடைபெறுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பாலத்தைக் கட்ட அப்போது ஆன செலவு ரூ.66 லட்சம்தான். மேம்பாலத்தின் நீளம் 1,250 அடி. அகலம் 48 அடி ஆகும். 21 மாதங்களில் (2 ஆண்டு) கட்டி முடிக்கப்பட்டது....

Wednesday, April 11, 2012

சென்னையில் நில அதிர்வு

 கால நிகழ்வுகளை உடனே தெரிவிப்பது ஊடகத்தின் கடமையாகும் இதோ இன்றைய பதிவு சென்னையில் நில அதிர்வு April 11, 2012           சென்னை: இந்தோனேஷியா, வடக்கு சுமத்ரா கடலில் பிற்பகல் 2 மணி, 8 நிமிடத்திற்கு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.5, வடக்கு இந்திய கடலில் மாலை 2 மணி, 31 நிமிடத்திற்கு ரிக்டர் அளவில் 8.7, வடமேற்கு சுமத்ரா கடலில் மாலை 4 மணி, 13 நிமிடத்திற்கு ரிக்டர் அளவில் 8.01 பதிவாகியது. மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், தமிழகம் முழுவதும் பிற்பகல் 2.15 மணி முதல் நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில், 10 மாடி உயரத்திற்கு மிகாமல் கட்டடங்களில் பணி புரிந்த சோழிங்கநல்லூர், கிண்டி, நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், எழிலகம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு...

Tuesday, April 3, 2012

புரூஸ் லீ

புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973) அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன் என்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது. வாழ்க்கை தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு. புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது....

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms