சப்தகன்னியர் வழிபாடு
சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
Saturday, June 09, 2012
Unknown





2 கருத்துரைகள்:
Excellent short note on Varahi to start with.
நன்றி.இன்னும் அன்னை வராகியின் மஹாத்மியம் எழுத இச்சா-க்ரியா-ஞான என்னும் மஹா சக்தியினை எனது நண்பர்கள்,உறவினர்கள்,குருமார்கள் மூலமாக மஹா சக்தி யோகமாயி அன்னை ஸ்ரீ வராகி அருளுவாள். ஓம் ஸ்ரீ மஹா சக்தி யோகமாயி நம:
Post a Comment