
சர்தார் பட்டேல் ரோட்டின் மையப் பகுதி
மத்ய கைலாஸ் கோவிலிருந்து ஆராம்பமாகும்
ரோட்டின் பழைய வடிவம் தான் பழைய மஹாபலிபுரம் சாலை .
2006-07-ல் ஐ.டி.எக்ஸ்பிரஸ் வே (IT EXPRESS WAY) என்று உருமாறி தமிழக முன்னாள்
முதல்வர் திரு கருணாநிதியால் 2007-ல் மீண்டும் ராஜீவ் காந்தி
சாலை என மாற்றப்பட்டு புதிதாய் சாலை
சீரமைக்கப்பட்டு வாகன வரி வசூலுடன் பொலிவுடன் இருக்கிறது
இன்று ஓ.எம்.ஆர் (O.M.R ) என்ற சுருக்கத்துடன் எல்லோருக்கும் தெரிந்த சாலையாக உள்ளது . டைடல் பார்க், இன்போசிஸ், விப்ரோ,அக்சன்சர்,ஹெசிஎல் மற்றும் பல மாபெரும் ஐ.டி நிறுவனங்களாலும், பல பொறியியல், மருத்துவ கல்லூரிகளாலும் வியாபித்து
மேலும் இந்த ஓ.எம்.ஆர் மக்களிடம் மிக பிரபலமாக உள்ளது ....