
மனிதனும் நேர்த்திக்கடனும்
மனிதனின் வளர்ச்சி,நாகரீக பாதையில் மதம் ஒரு முக்கிய
பாதையினை வளர்க்கிறது. அந்த பாதை ஆன்மீகம் எனும் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையினை
தந்து மனிதனை வழி நடத்துகிறது. இந்த நம்பிக்கை வெறும் மூடநம்பிக்கை எனும் ஒரு வழி
பாதையில் பயணிக்க விடாமல் நமது பெரியோர்கள் சில வழி முறைகளை பகுத்தறிவுக்கு
சார்ந்து அறிவியல் உண்மையினை பரிகாரம்,நேர்த்திக்கடன் என வைத்து
மதத்தினையும்,மனிதனின் மனிதநேயத்தினையும் வளர்த்து உள்ளனர்.
இதனால் மனிதனின் உடல் ஆரோக்கியம், மனத்தெளிவு, அறிவு
வளர்ச்சி பெருகுகிறது.இதற்க்கு பல மதங்கள் பல விதமாக முன்வைத்தாலும் தமிழர்கள்
முன்னுதாரணமாக இந்து மதத்தில் பல நேர்த்திக்கடன்களை பரிகாரம் என்று செய்து வந்து
உள்ளனர். இவை எவ்வாறு செயல் படுகின்றன என்பதையும்
அவை எனென்ன என்பதையும் நாம் தற்போது காணாலாம்.
பொங்கல்
வைப்பது
பொங்கல்...