Saturday, September 29, 2012

9 - க்கு திருவிழா


உலகம் முழுவதும் 6 என்ற எண்ணை யாருக்கும் பிடிப்பதில்லை. குறிப்பாக, பழமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சீனாவில் இந்த எண்ணை யின் என்ற தீய சக்திகளின் உருவமாக கருதி தூற்றுகின்றனர். அதே நேரம், 9 என்ற எண்ணை தெய்வாம்சம் பொருந்திய யாங் என்ற எண்ணாக மதித்து கொண்டாடுகின்றனர். குறிப்பாக, ஆண்டின் 9ம் மாதமான செப்டம்பரில், 9ம் எண்ணைப் போற்றும் வகையில் சோங்யாங் என்ற திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். 

இந்த ஆண்டு 9ம் மாதத்தில் வரும் 9ம் தேதி இரட்டை அனுகூலம் என்பதால், இந்த நாளில் மக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இந்த நாளில், ஒன்பது அடுக்குகளாக தயாரிக்கப்பட்ட காவோ என்ற விசேஷ கேக்கை மக்கள் படையலிட்டு உண்பர். இந்த கேக், மகிழ்ச்சியையும் உடலுக்கு நல்ல சக்தியையும் அளிப்பதாக சீன மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்த திருவிழாவின் போது பூக்கும் ஒரு வகை பூக்களை பெண்கள் அனைவரும் தலையில் சூடிக் கொள்கின்றனர். மலர்ந்திருக்கும் அந்தப் பூவின் இலை, கிளைகளை தங்கள் வீட்டு ஜன்னல்களில் தொங்க விடுகின்றனர். இதன் மூலம், இடையூறுகள் ஏற்படுத்தும் தீய சக்திகள் தங்களை நெருங்காது என்பது அவர்களது நம்பிக்கை.

Chinese culture

  • Nine is strongly associated with the Chinese dragon, a symbol of magic and power. There are nine forms of the dragon, it is described in terms of nine attributes, and it has nine children. It has 117 scales - 81 yang (masculine, heavenly) and 36 yin(feminine, earthly). All three numbers are multiples of 9 (9x13=117, 9x9=81, 9x4=36)[2] as well adding up individually to 9 (1+1+7=9, 8+1=9, 3+6=9).
  • The dragon often symbolizes the Emperor, and the number nine can be found in many ornaments in the Forbidden City.
  • The circular altar platform (Earthly Mount) of the Temple of Heaven has one circular marble plate in the center, surrounded by a ring of nine plates, then by a ring of 18 plates, and so on, for a total of nine rings, with the outermost having 81=9×9 plates.
  • The nine-rank system was a civil service nomination system used during certain Chinese dynasties.


5 கருத்துரைகள்:

Venkat Narayanan AR said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இப்போது நான் அறிவேன் 9 ஏன் ஒரு அதிர்ஷ்ட எண் என்று

jameela said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

9-தை தெரியாதவன் யார் இருக்காங்க

jameela said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

9-தை தெரியாதவன் யார் இருக்காங்க

jameela said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

9-தை தெரியாதவன் யார் இருக்காங்க

jameela said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

nalla therinjuthuppaa

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms