
குசும்பு குடுமியாண்டி : ரொம்ப
நாளைக்குப்பிறகு நான் வந்தாலும் நல்ல மேட்டரோடத்தான் வருவேன் . ஆனா பாருங்க, நம்ம
வேலையை இவங்க எடுத்துக்கிட்டாங்க
புதுடில்லி:காதல் விவகாரங்களில் கை தேர்ந்த, சசி தரூருக்கு, மனிதவள மேம்பாட்டுத்
துறைக்கு பதிலாக,
"காதல் விவகாரத் துறை'
என்ற பெயரில், புதிதாக ஒரு துறையை
உருவாக்கி, அந்த துறையின் அமைச்சர்
பொறுப்பை, அவருக்கு கொடுத்திருக்கலாம்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் முக்தர்
அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
குஜராத் முதல்வரும், பா.ஜ.,
மூத்த தலைவர்களில் ஒருவருமான,
நரேந்திர மோடி,
சமீபத்தில் அளித்த பேட்டியில்,
"50 கோடி ரூபாய் பெண் தோழி சுனந்தாவுக்காக, பேரம் பேசியவர் சசி தரூர்' என,
கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து சசி தரூர் கூறியதாவது:
என் மனைவி சுனந்தா, 50 கோடி ரூபாய் மதிப்புடையவள்
அல்ல; அவளுக்கு விலையே...