
இவ்வுலகின் அனைத்து
ஜீவராசிகளுக்கும் அன்பை பொழியும் உன்னத நிலையின் மாபெரும் சக்தி வடிவம் அன்னையே.
அச்சக்தியை போற்றும் சாக்த வழிப்பாட்டில் அன்னையே முதலிடம் பெற்றுகிறாள். இந்த மகா
சக்தியை போற்ற ஒவ்வொரு வழிமுறைகள் உள்ளன
Navarathri | Arrowsankar
.
மனதில் தோன்றும் இன்பஉணர்வே (ஆசை,கனவு,
குறிக்கோள்) அனைத்திற்கும் முதலாய் நிற்கிறது.அதுவே இச்சாசக்தி.
அந்த இச்சாசக்தியை நிறைவேற்ற அதனை
நிரந்தரமாக்கி கொள்ள அதனை அடைய தன் புத்தியை (அறிவு,கல்வி,செயல்) வழி வகுக்கும்
சக்தியே ஞானச்சக்தி.
இச்சாசக்தியும் ஞானச்சக்தியும்
இணைந்து புதிதாய் ஒன்றை (செல்வம்,அதிகாரம்,பதவி) பெற முனைக்கும் சக்தியே
கிரியாசக்தி.
இச்சாசக்தி ஞானச்சக்தி
மற்றும் கிரியாசக்தியே நம் வாழ்வின்
அனைத்து நிலைகளையும் வழி நடத்தும்.
சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என்னும் ஆறு ...