Sunday, November 9, 2014

ஷோடசீ நாமாவளி


ஓம் அஸ்ய ஸ்ரீ சோடஷீ அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரஸ்ய சம்பு ரிஷி. அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ சோடஷீ தேவதா தர்மார்த காம மோஷ சித்தயே வினியோக:


ஓம் த்ரிபுராயை நம
ஓம் ஷோடசீமாத்ரே நம
ஓம் த்ரயக்ஷராயை நம
ஓம் த்ரிதயாயை நம
ஓம் த்ரயீயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுமுக்யை நம
ஓம் சேவ்யாயை நம
ஓம் சாமவேதபராயணாயை நம
ஓம் சாரதாயை நம
ஓம் சப்தநிலயாயை நம
ஓம் சாகராயை நம
ஓம் சரிதாம்பராயை நம
ஓம் சரிஹரபராயை நம
ஓம் சுத்தாயை நம
ஓம் சுத்ததமுஸ்சாத்வ்யை நம
ஓம் சிவத்யான பராயணாயை நம
ஓம் ஸ்வாமின்யை நம
ஓம் சம்புவனிதாயை நம
ஓம் சாம்பவ்யை நம
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சமுத்ர மதின்யை நம
ஓம் சீக்ரகாமின்யை நம
ஓம் சீக்ரசித்திதாயை நம
ஓம் சாது சேவ்யாயை நம
ஓம் சாதுகம்யாயை நம
ஓம் சாதுசந்துஷ்டமானசாயை நம
ஓம் கட்வாங்கதாரிண்யை நம
ஓம் கர்வாயை நம
ஓம் கட்காயை நம
ஓம் கர்பரதாரிண்யை நம
ஓம் ஷட்வர்கபாவரஹிதாயை நம
ஓம் ஷட்வர்க பரிசாரிகாயை நம
ஓம் ஷட்வர்காயை நம
ஓம் ஷோடாயை நம
ஓம் ஷோடச வார்ஷிக்யை நம
ஓம் க்ரது ரூபாயை நம
ஓம் க்ரதுமத்யை நம
ஓம் க்ருபுக்ஷõயை நம
ஓம் க்ரதுமண்டிதாயை நம
ஓம் கவர்காத்யை நம
ஓம் பவர்க்காந்தாயை நம
ஓம் அந்தஸ்தானந்த ரூபிண்யை நம
ஓம் அகார்யை நம
ஓம் ஆகாரரஹிதாயை நம
ஓம் காலம்ருத்யு ஜராபஹாயை நம
ஓம் தன்வ்யை நம
ஓம் தத்வேஸ்வர்யை நம
ஓம் தாராயை நம
ஓம் த்ரிவர்ஷாயை நம
ஓம் க்ஞானரூபிண்யை நம
ஓம் காள்யை நம
ஓம் கராள்யை நம
ஓம் காமேஸ்யை நம
ஓம் சாயாயை நம
ஓம் சஞ்யாப்யருந்தத்யை நம
ஓம் நிர்விகல்பாயை நம
ஓம் மஹாவேகாயை நம
ஓம் மஹோத்சாஹாயை நம
ஓம் மஹோதர்யை நம
ஓம் மேகாயை நம
ஓம் பலாகாயை நம
ஓம் விமலாயை நம
ஓம் விமலஞானதாயின்யை நம
ஓம் கௌர்யை நம
ஓம் வசுந்தராயை நம
ஓம் கோப்த்ர்யை நம
ஓம் கவாம்பதிநிஷேவிதாயை நம
ஓம் பகாங்காயை நம
ஓம் பகரூபாயை நம
ஓம் பக்திபாவபராயணாயை நம
ஓம் சின்னமஸ்தாயை நம
ஓம் மஹாதூமாயை நம
ஓம் தூம்ரவிபூஷணாயை நம
ஓம் தர்மாயை நம
ஓம் கர்மாதிரஹிதாயை நம
ஓம் தர்மகர்ம பராயணாயை நம
ஓம் சீதாயை நம
ஓம் மாதங்கின்யை நம
ஓம் மேதாயை நம
ஓம் மதுதைத்ய வினாசின்யை நம
ஓம் பைரவ்யை நம
ஓம் மாத்ரே நம
ஓம் அபயதாயை நம
ஓம் பவ சுத்தர்யை நம
ஓம் பாவுகாயை நம
ஓம் பகளாயை நம
ஓம் க்ருத்யாயை நம
ஓம் பாலாயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் த்ரிபுரசுந்தர்யை நம
ஓம் ரோஹிண்யை நம
ஓம் ரேவத்யை நம
ஓம் ரம்யாயை நம
ஓம் ரம்பாயை நம
ஓம் ராவணவந்திதாயை நம
ஓம் சதயக்ஞமய்யை நம
ஓம் சத்வாயை நம
ஓம் சதக்ரதுவரப்ரதாயை நம
ஓம் சகசந்த்ரானனாயை நம
ஓம் ஸஹஸ்ராதித்யசன்னிபாயை நம
ஓம் சோமசூர்யாக்னிநயானாயை நம
ஓம் வ்யாக்ரசர்மாம்பராவ்ருதாயை நம
ஓம் அர்தேந்துதாரிண்யை நம
ஓம் மக்தாயை நம
ஓம் மதிராயை நம
ஓம் மதிரேக்ஷணாயை நம
ஓம் ஷோடசீ தேவ்யை நம

ஆதி சங்கரரால் ஸெளந்தர்ய லஹரியில் கேசம் முதல் பாதம் வரை செய்யுள் நடையில் வர்ணிக்கப்பட்டவள். வேத ஸ்வரூபமாகிய கட்டிலில் வீற்றிருப்பவள். கட்டிலின் நான்கு கால்களாக பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேச்வரன், இருந்து கொண்டு, தேவியின் ஸ்வரூபத்தை எப்பொழுதும் உபாஸித்து வருகின்றனர். கட்டிலின் மேலுள்ள மஞ்சமாக ஸதாசிவன், ஸ்படிகம் போல் வெண்ணிறமாக இருக்கிறார். பேரழகியாக, மூன்று உலகங்களிலும் இருப்பதால் திரிபுரசுந்தரி என்றும், என்றும் பதினாறாக இருப்பாய் என்று சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டதால் ஷோடசீ என்றும் பெயர் கொண்டவள். இந்தியாவில் த்ரிபுராவில், இத்தேவியின் முக்கியமான கோயில் உள்ளது. த்ரிபுராவின் தலைநகரமான அகர்தலாவிலிருந்து 55 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயிலின் மேற்புரம் ஆமை வடிவில் உள்ளது. இவ்விடத்திற்கு கூர்ம பீடம் என்று பெயர். 51 சக்தி பீடங்களில், தேவியின் வலது பாதம் விழுந்த இடமே இக்கோயில்.


-Arrowsankar

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms