Thursday, February 14, 2013

உண்மையாய் காதலிப்போர் சங்கம்


அன்று பிப்ரவரி 14 ,காதலர் தினம்  வானிலிருந்து காதல் தேவதை மண்ணில் இறங்கினாள்.கடற்கரையில் அங்காங்கே காதலர்கள் கூடி தங்கள் காதலை பூரிப்போடு தெரிவித்து கொண்டிருந்தனர் காதல் தேவதை ஒவ்வொரு காதலரை பார்த்து புன்னகைத்தாள்.

தான் தேடி வந்த காதலர் அருகில் நின்று அந்த நடுத்தர வயது  பெண்ணிடம் அவளருகில் நின்றிருந்த வாலிபனை பார்த்துக் கொண்டே கேட்டாள்.கணவனேயே இன்னும் காதலித்துக் கொண்டிருக்கும் பெண்ணே உன் காதல் மகத்தானது. அந்த பெண் காதல் தேவதையை பார்த்து யார் சொன்னது இவன் என் கணவன் என்று . அவர் வேலைக்கு சென்றிருக்கிறார். இவன் என் ஆசை காதலன். எவ்வளவோ இக்கட்டிலும் இணை பிரியாமல் இருக்கிறோம் என்றாள்.

காதல் தேவதைக்கு தலை சுற்றியது .

இது கள்ளக்காதல் அல்லவா? “ என்றாள். அந்த பெண் ஆவேசமாய் தேவதை பக்கம் திரும்பி, காதலில் நல்லக்காதல், கள்ளக்காதல் என்று இருக்கிறதா, காதல் காதல்தான் என்றாள். காதல் தேவதை மனமொடிந்து திரும்பியப்போது காதல் தேவன் சொன்னான். 
இனி பூலோகத்தில் இப்படித்தான்என்றான். காதல் தேவதையை தாங்கிக் கொண்டே.



இக்கதைக்கு  கண்டனம் தெரிவிப்போர் :
உண்மையாய் காதலிப்போர் சங்கம்
 குசும்பு குடுமியாண்டி : இன்னும் என்னென ஆகுமோ? கடவுளே ..
Print Friendly and PDF

10 கருத்துரைகள்:

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சும்மா நச்சுன்னு கலாயிக்கிறீயே தலைவரே

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இனிமே இந்த மாதிரியான கதையை எழுதி உங்க இமேஜை குறைச்சிகாதீங்கோ

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இப்போ இந்த மாதிரியெல்லாம் காதல் ஆவுதா

aturview said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தினத்தந்தி பேப்பர் நியுஸ் மாதிரி இருக்குதே

JOHN FEET said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காதல் விவகாரத்துறைன்னு அக்டோபர் 31 2012 ஒரு போஸ்ட் எழுதினிகளே,அதுக்கும் இதுக்கும் ரொம்ப தொடர்பு இருக்குது

jameela said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இப்ப நாட்லே இதுலாம் சகஜம்ப்பா

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இது சத்தியமா நம்ம ஊரு கதையா இருக்காது

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

A ஜோக்ஸ் கதைல எங்கோயோ படிச்சமாதிரி இருக்குது .உடனே என்ன தப்ப "அந்த மாதிரி பொண்ணா" நினைச்சுடதிங்கோ .ஏதோ ஒரு ப்ளாக் படிக்கும் போது எதேத்ச்சைய மாட்னது

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நானும் இப்படி எதாவது கதை கிடைக்கும்னு தேடறேன் , P R முண்டா அக்காவுக்கு மட்டும் எப்பிடி கிடைக்குதுன்னு தெரியலப்பா

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கமெண்ட் எழுதிய அனைவருக்கும் நன்றி. அடேங்கப்பா , ஆனா இந்த மாதிரி மேட்டருக்கு நிறைய கமெண்ட் வருது. இதே மாதிரி காதல் விவகாரத் துறை போஸ்ட்க்கும் வந்தது .

அன்புராஜன் அவர்களுக்கு ,
நீங்க மட்டும் ரொம்ப எமோஷன் ஆயிட்டிங்கோ .கொஞ்சம் கூல் பண்ணிக்குங்கோ

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms