ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹ ஸ்லோகம்
துளஸீதாஸ் எழுதிய ’’ராம் சரித் மானஸ்’ – ராமசரிதமானஸம’ – என்கிற ராமாயணத்தில் வரும் ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹ ஸ்லோகம்
அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம் ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||
அதுலித பலதாமம் - நிகரில்லாத பலம் கொண்டவன்
ஸ்வர்ண சைலாபதேஹம் - ஸ்வர்ண பர்வதமாக தேஹம்
தநுஜவன க்ருசாநும் - ராக்ஷஸ குலமென்ற வனத்தை பொசுக்கும் தீ
ஞானினாமக்ரகண்யம் – ஞானிகளின் தலைவன்
ஸகல குணநிதானம் - ஸகல ஸத் குண நிலயமாக உடையவன்
வானராணாமதீசம் – குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை
ரகுபதிவரதூதம் – ராமனுக்கு தூதனாக சென்றவன்
வாதஜாதம் – வாதத் திறமை கொண்டவன்
நமாமி – வணக்கம்
****
ஆஞ்சநேயர் காயத்ரி
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹேவாயு புத்ராய தீமஹிதந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!
***
'நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும பாவமும் சிதைந்து தேயுமேஜன்மமும் மரணமும் இன்றித் தீருமேஇம்மையே 'ராம' என்றிரண்டெழுத்தினால்'
நல்லன எல்லாம் தரும் 'ராம' நாமத்தை நாளும் நாம் ஜபிப்போமாக!

0 கருத்துரைகள்:
Post a Comment